அரிஜன ஐயங்கார்


Author: கன்யூட்ராஜ்

Pages: 293

Year: 2024

Price:
Sale priceRs. 360.00

Description

தேசபக்தர் மானாமதுரை பி.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்காரின் வாழ்க்கை ஒரு புனைவிலக்கியமாக மலர்ந்திருக்கிறது. ஐயங்காரால் வளர்க்கப்பட்ட அரிஜன வகுப்பினரான சம்பந்தம் என்பவரால் எழுதப்பட்ட 'அரிஜன ஐயங்கார்' என்ற நூலின் தாக்கத்தால் விளைந்துள்ளது இந்த நாவல்.

காந்தியமும் விடுதலைப் போராட்டமும் சமூகப் புரட்சியும் இணைந்து ஐயங்காரின் வாழ்க்கைப் பாதை அமைந்துள்ளது.

திராவிட இயக்க வளர்ச்சியும் செயல்பாடும் இந் நாவலின் இன்னொரு பரிமாணம். எல்லாம் சேர்ந்து இந்நாவல் கடந்த கால தமிழகத்தின் அரசியல் ஆவணமாகிறது.

You may also like

Recently viewed