Description
டாக்டர் சோம வள்ளியப்பன்
தேவகோட்டையைச் சேர்ந்த டாக்டா சோம வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள்) இட்லியாக இருங்கள் (6 புத்தனங்கள்), ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக்கணக்கு உள்பட தமிழில் 82 புத்தரங்களும் ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியிருக்கிறார் You Vs You புத்தகத்துக்காகப் புகழ்பெற்ற 18720 ரிசு பெற்றவர். தமிழ்நாடு அரசி சிறந்த எழுத்தாளர் பரிசு கவிதை உறவு பரிக நெய்வேலி புத்தகக் காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு, பாரதி தமிழ் இலக்கிய பேரலை பரிக சிறுகதைக்கான இலக்கிய பீடம் பரிசு ஆகியவை இவரது எழுத்துகளுக்கான அங்கீகாரங்களில் சில எமோஷனல் இண்டெய்ஜென்சில் ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலை கழகத்தில் பிளச்டி பட்டம் பெற்றதுடன், NF NLP. USA யின் நியுரோ லிங்விஸ்டிக் புரோகிராம்-சாடிஃபைடு மாஸ்டர் பிராக்டிஷனராகவும் இருக்கிறார். மனித வளத்துறையில் BHEL, பெப்சிகோ, வோல்பூஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
இயந்திரத்தனமான வாழ்க்கையில் சிறிது நிதானித்து நமமுடன் வாழும் மக்களுடன் ஒன்றிணைத்து வாழ கற்றுக் கொடுக்கின்ற வகையில் இந்நூலின் கதைகள் அமைந்துள்ளன. இந்த நூல் முழுவதிலும் ஒரு தேர்ந்த மனோதத்துவ நிபுணரின் பார்வையோடுதான் கதைகளை அணுகியிருக்கிறார் ஆசிரியா இந்த நூலின் பல இடங்களில் நாம் நம் வாழ்க்கையில் ஆங்காங்கே சந்தித்த மனிதர்களையும் காட்சிகளையும் நினைவுறுத்துவது மிகவும் ஆச்சரியம் தருகிறது. சில இடங்களில் தம்முடைய செயல்களும் கதைபோடு பொருந்திப் போவது போலத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்ை
கல்யாணி ஸ்ரீதர்