சார்... பேப்பர்

Save 3%

Author: அறிவுமணி

Pages: 264

Year: 2024

Price:
Sale priceRs. 280.00 Regular priceRs. 290.00

Description

பொதுமக்களால் பெரிதும் கவனிக்கப்படாத பேப்பர் போடும் வேலையைச் செய்து, அதன் நெளிவு சுளிவுகளை உணர்ந்து, அதனால் பாதிக்கப்பட்டு நசிந்த இருவரின் வாழ்வைத்தான் இந்நாவல் பேசுகிறது. பேப்பர் போடும் வேலைக்கு வருபவர்கள், பெரும்பாலும் பல வேலைகளில் ஈடுபட்டுப் பின்பு தற்செயலாக இவ்வேலைக்கு வந்தவர்களாக இருக்கிறார்கள். பேப்பர் போடுவது கொஞ்சநேர வேலையென்றாலும் அது அத்நாளின் மொத்தப் பகுதியையும் தனக்கெனக் கவ்விக்கொள்கிறது; காலப்போக்கில் ஒருவித மன அழுத்தத்தைத் தரும் வேலையாக மாறி விடுகிறது. இவ்வேலையில் சந்திக்கும் நெருக்கடிகள், இழப்புகள், இருத்தல் சார்ந்த அச்சங்கள் போன்றவை நாவலின் போக்கில் காணக் கிடைக்கின்றன.

You may also like

Recently viewed