Ahilyabai Holkar/அஹில்யாபாய் ஹோல்கர்

Save 10%

Author: வி.வி. தாகூர், B.R. மகாதேவன்

Pages: 256

Year: 2024

Price:
Sale priceRs. 270.00 Regular priceRs. 300.00

Description

சமஸ்தான அதிகாரபூர்வ ஆவணங்கள், பிரிட்டிஷ் ஆவணங்கள், தேசம் முழுவதுமாகத் திருப்பணிகள் நடந்த இடங்களில் உள்ள ஸ்தல ஆவணங்கள் ஆகியவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட முழுமையான வாழ்க்கை வரலாறு, தமிழில் முதல் முறையாக. கங்கையைப் போன்று தூய்மையானவர்; மங்காத புகழ் கொண்டவர். - கவி மோரோ பந்த் ஆட்சியாளர்களுக்கான ஆகச் சிறந்த முன் மாதிரி ராணி. - வைஸ்ராய் எல்லன்பரோ ஆழமான தெய்வ பக்தியுடன் உலகியல் விஷயங்களை முன்னெடுத்தால் என்னவிதமான நல்மனது ஒருவருக்கு வாய்க்கும் என்பதற்கான அழுத்தமான உதாரணம் அஹில்யா பாய் ஹோல்கர். - சர் ஜான் மால்கம் பக்தியில் மட்டுமல்ல; ஆட்சி நிர்வாகத்திலும் சிறந்தவர். - பேஷ்வா மாதவ்ராவ் தனது வாழ்க்கையையும் செல்வ வளத்தையும் அதிகாரத்தையும் தெய்வ காரியங்களுக்காகவே முழுவதும் அர்ப்பணித்தவர். - ஹைதராபாத் நிஜாம்.

You may also like

Recently viewed