Description
பாண்டியர்களின் ருத்ரதாண்டவம் என்கிற இந்த நாவலில் பாண்டியர்களின் வீரத்தையும் போர் யுக்திகளையும் எனது கற்பனை வழியாக காட்சிப்படுத்தியுள்ளேன்.
நாவல் முழுவதும் வருகின்ற போர் காட்சிகளும், யுத்திகளும், யானைகள் பற்றி அறிந்திராத பல தகவல்களும், ஆயுதங்கள் தயாரிக்கும் போது என்னென்ன உலோகங்கள் பயன்படுத்தினார்கள் என்ற தகவல்களையும், முடிந்த வரையில் சேகரித்து தொகுத்து இந்த நாவலில் வழங்கியுள்ளேன்.
வாசகர்களை ஒரு புதிய உலகத்திற்கு இந்த பாண்டியர்களின் ருத்ரதாண்டவம் நாவல் அழைத்து செல்லும் என்று நம்புகின்றேன்