Description
இரயில் வண்டியை பொறுத்தவரை பூமியின் மீது மணிக்கு
அறுபது மைல் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. ஆனால்,
பூமி தனது கழற்சியை சூரியனை நோக்கி மணிக்கு 1000 மைல்
வேகத்தில் சுழன்று கொண்டு இருக்கிறது. (நொடிக்கு 0.27 மைல்கள்)
அதே நேரத்தில் பூமி சூரியனைச் சுற்றி வினாடிக்கு 20 மைல்
வேகத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறது.
இவைகள் அனைத்தும் சேர்ந்து சூரிய மண்டலம் முழுமையும்
வினாடிக்கு 13 மைல் வேகத்தில் சுற்றிச் சுழன்று வண்டு இருக்கிறது.
நமது நட்சத்திர மண்டலமோ வினாடிக்கு 200 மைல் வேகத்தில்
விண்வெளியில் சுழன்று சஞ்சரித்துக் கொண்டு இருக்கின்றன.
இப்படிப்பட்ட பல நட்சத்திர மண்டலத் தொகுப்புகள் பால்வழி
மண்டலம் எனப் பெயரிடப்பட்ட தொகுப்பாக விண்வெளியில்
வினாடிக்கு 100 மைல் வேகத்தில் அண்ட வெளியில் பயணம் செய்து
கொண்டு இருக்கிறது.
மனிதனின்
இக்கண்டுபிடிப்புகள்
படைத்துள்ளது.
அறிவியல் பரிணாம
அனைத்தும்
புதிய
இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று
திசையில் செல்கிறது.
இதில் நூம் 'இசை என்று எதைக் குறிப்பிட முடியும்?
வளர்ச்சியில்
யாயங்கள்
இதில் வாஸ்து சாஸ்திரத்தை எங்கு கொண்டுபோய் நிலை
நிறுத்த முடியும்?