சென்னை பாரம்பரியத்தின் வழிகாட்டி

Save 5%

Author: பாலச்சந்தர்.எம்,யூசுப் மதியா தமிழில்-கிருஷ்ண பிரபு

Pages: 0

Year: 2025

Price:
Sale priceRs. 665.00 Regular priceRs. 699.00

Description

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை பாரம்பரிய தளங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வழிகாட்டி இந்த நூல். பாலச்சந்தர். எம் & யூசுப் மதியா ஆகியோரால் உரிய விளக்கத்துடனும், பிரத்தியேகமாக ஓவியம் தீட்டப்பட்டும் கலை வடிவத்தில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமன்றி, ஒவ்வொரு பாரம்பரியத் தளத்தையும் வாசகர்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நேரடியாக அவற்றை வரைபடத்தில் காணுமாறு வழங்கப்பட்டுள்ளது.

You may also like

Recently viewed