ஙப் போல வளை - ஒரு யோக புத்தகம்

Save 5%

Author: செளந்தர்.G

Pages: 0

Year: 2025

Price:
Sale priceRs. 285.00 Regular priceRs. 299.00

Description

யோகமரபு-தாந்த்ரீகம்-ஆயுர்வேதம் என்கின்ற இந்த மூன்று துறைகளுக்குள்ளும் எப்போதும் தொடர்ந்து உரையாடல் நிகழ்ந்து வந்துள்ளது, அதன் நீட்சியாகவே இக்கட்டுரைகளிலும் சிலவற்றை தொட்டுக்காட்டியுள்ளோம். *ஆசிரியர் தொன்மையான, நுட்பமான விஷயங்களை நடைமுறை தளத்தில் கொணர்ந்து பேசுவதால் இந்தப் புத்தகம் யோகம் குறித்த நல்ல அறிமுகக் கையேடு எனச் சொல்லலாம். காரணம், எளிய உருவகங்கள்வழி நுட்பங்களையும் சிக்கலற்ற மொழியில் ஆழத்துடன் அனைவருக்குமான யோக நூலாகத் தந்திருக்கிறார் ஆசிரியர். *எழுத்தாளர், மருத்துவர் சுனில் கிருஷ்ணன்

You may also like

Recently viewed