Description
சக மனிதர்களின் நேசத்துக்கேங்கும் எழுத்துகளில் வாழும் கமலாலயன் கடந்த ஐம்பத்தி ஐந்தாண்டுகளாக எழுதி வருகிறார். எழுத்தோடு நின்றுவிடாமல், இயக்கவாதியாகவும் செயலாற்றுபவர். எந்த இடத்திலும் சுயத்தை இழந்துவிடாத அசல் முகத்துடன் இயங்கி வரும் இவரின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு 'மானுட வீதி'.
-கவிஞர் யுகபாரதி

