Description
உலக முழுவதும் தமிழறிஞர்களிடமிருந்து வரப்பெற்ற 250 கட்டுரைகளில், தேர்வுக் குழுவின் பரிசீலனைக்குப் பிறகு தேர்வான 42 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
இந்நூலில் உள்ள கட்டுரைகள், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அரைநூற்றாண்டு கலை இலக்கியப் பணியில், அவர் தமிழுக்கு ஆறியுள்ள ஆழமான பங்களிப்பையும், வைரமுத்துவின் பன்முகத் தன்மையையும் உணர்த்துகிறது.