Description
நாம் உண்ணும் உணவை வைத்தே நம் ஆயுட்காலத்தைத் தீர்மானித்துக்கொள்ளலாம்.
மனிதனை வாழ வைப்பதும், நோயாளியாக்குவதும் அவன் உண்ணும் உணவுதான்!
கொழுப்பு மற்றும் அமிலங்கள் நிறைந்த உணவு மனிதனைக் கொல்லும் போர்வாளைக் காட்டிலும் கொடூரமானது.
சமையல் உணவு இளமையில் முதுமையைத் தருகிறது.
இயற்கை உணவு முதுமையில் இளமையைத் தருகிறது.
ஒரு பழத்தைச் சாப்பிட்டால், ஒரு நாள் ஆயுள் கூடும்.
இயற்கை உணவை உண்டால் உடலில் கழிவுகள் தேங்காமல் வெளியேறி விடும்.
உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாகும்: ஆயுள் அதிகரிக்கும்.
உங்கள் உடல் நலன் மேம்பட நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் மருத்துவப் பலன்களைப் பற்றிச் சுருக்கமாக, தெளிவாகக் கூறுகிறது இந்நூல்!
சித்த ஸ்ரீ ஈசன் குழ