செட்டிநாட்டின் ஒட்டுமொத்த அசைவ சமையலுக்குமான மட்டன் சமையல், சிக்கன் சமையல், முட்டை சமையல், மீன் சமையல் என அசைவத்தின் அத்தனை வகைகளிலும்.... சூப் வகைகள், பிரியாணி வகைகள், குழம்புகள், வதக்கல், வறுவல், பொரியல், கிரேவி, புட்டு வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான சமையல் குறிப்புகள்.