Description
செட்டிநாட்டின் ஒட்டுமொத்த சைவ சமையலுக்குமான இனிப்பு வகைகள், இடைப் பலகாரங்கள், டிபன் அயிட்டங்கள், சைவ சாப்பாடு என சைவத்தின் அத்தனை வகைகளிலும்.... பாயசம், பொரியல், வறுவல், அவியல், கூட்டு, பச்சடி, குழம்பு வகைகள், ரசம், துவையல், சட்னி வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான சமையல் குறிப்புகள்.