Description
குஜராத்•‘குஜராத் மாடல்’ என்பது என்ன?•வளர்ச்சியின் முன்மாதிரி என்று குஜராத் அழைக்கப்படுவதன் பின்னணி என்ன? உண்மையில் அங்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? இந்த மாற்றங்களின் பயனாளிகள் யார்? •2002க்குப் பிறகான குஜராத் முஸ்லிம்களின் நிலை என்ன?மோடி•முழுமுற்றான வழிபாடு, நிர்தாட்சண்யமான நிராகரிப்பு இரண்டையும் கடந்து நரேந்திர மோடியைப் புரிந்துகொள்ளமுடியுமா? •மோடியின் அரசியல் எப்படிப்பட்டது? •மோடியை எப்படி மதிப்பீடு செய்வது?இந்துத்துவம்•இந்து தேசியவாதத்தின் அடிப்படை என்ன? •இந்துத்துவத்தில் மென்மை, தீவிரம் ஆகிய தன்மைகள் உள்ளனவா? •மாநிலங்களிலும் மத்தியிலும் அதிகாரம் கிடைத்தபோது பாஜகவின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?•இந்துத்துவ அரசியலைக் கொண்டு இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டமைக்க முடியுமா? அவ்வாறு கட்டமைக்கும் அதிகாரத்தை பாஜக பெற்றுவிட்டால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?நரேந்திர மோடியின் இந்துத்துவ அரசியலையும் குஜராத்தில் அது இயங்கும் விதத்தையும் விரிவான சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் பொருத்தி ஆராய்கிறது இந்நூல்.நரேந்திரமோடியின்இந்துத்துவஅரசியலையும்குஜராத்தில்அதுஇயங்கும்விதத்தையும்விரிவானசமூக, வரலாற்றுப்பின்புலத்தில்பொருத்திஆராய்கிறதுஇந்நூல்.