குந்தவை கதைகள்

Save 3%

Author: குந்தவை

Pages: 0

Year: 2025

Price:
Sale priceRs. 390.00 Regular priceRs. 400.00

Description

அபாயங்கள் நிறைந்த சூழலில், நீண்ட பல வருடங்களாக, போரின் அழிவுகளையும் மீறி அங்கு பிடிவாதமாக வாழ்ந்திருக்கும் குந்தவையின் அடங்கிய குரலும் அமைதியும் நிதானமும் விசேஷமானவை. அவரது எழுத்து அலங்காரங்களோ உரத்த குரலோ ஆவேச உணர்வோ அற்றது. - வெங்கட் சாமிநாதன் எழுத்துக்கும் வாழ்க்கைக்குமுள்ள இடைவெளிகளை அகற்றிக்கொண்டு சமகால ஈழத்து நிகழ்ச்சிகளின் ஊடாக, வாசகரைப் பயணிக்கவைப்பதன் மூலம் புதிய அநுபவத்தை ஏற்படுத்துதல் குந்தவையின் கலை வெற்றியாகும். - எஸ்.பொ

You may also like

Recently viewed