Description
சமையல் என்பது ஒரு தெய்வீகமான கலை. இதனால் வயிறு மனது இரண்டையும் ஒரே நேரத்தில் திருப்தி செய்ய முடியும். கடவுளுக்கே நைவேத்தியம் செய்துதான் எந்த பூஜையையும் பூர்த்தி செய்ய முடியும். எனக்கு பிறகு என்னை சேர்ந்தவர்களுக்கு விட்டு செல்ல இதைவிட பெரியது என்னிடம் வேறொன்றுமில்லை.
– சாரதா ராமச்சந்திரன்

