Description
நாம் இப்போோது ஒரு சர்வாாதிிகாார ஹிிந்து தேசத்திில் வாாழ்கிிறோோம் என்று கூறுவோோருக்குச் சிில கேள்விிகள்: நமது நாாடாாளுமன்றம், நீதிிமன்றங்கள், கல்விிமுறைை மற்றும் நமது அரசிியல்சாாசனம் ஆகிியவற்றிின் மூலம், நூறு கோோடி ஹிிந்துக்கள், இரண்டாாம் தரமாாக அல்ல, எட்டாாம் தரக் குடிமக்களாாகவே சிிறுமைைப்படுத்தப்பட்டுள்ளாார்கள் என்றாால், இது என்ன ஹிிந்து தேசம்? சிிறுபாான்மைையிினருக்கே நாாட்டின் வளங்களிில் முதலுரிிமைை என்று ஒரு பிிரதமர் அறிிவிிக்கிிறாார் என்றாால், இது என்ன ஹிிந்து தேசம்? 40,000 ரோோஹிிங்கிியாா முஸ்லிம்களைை இங்கே குடியமர்த்த முடிந்தாாலும், மண்ணிின் மைைந்தர்களாான 7,00,000 காாஷ்மீரிி ஹிிந்துக்கள் சொொந்தநாாட்டிலேயே அகதிிகளாாக ஆக்கப்பட்டுள்ளாார்கள் என்றாால்; ஹிிந்துக்களைை இனரீதிியிில் கொொன்றழிித்தவர்கள்மீது காாலம் கடந்துவிிட்டதாால் இனிி வழக்குத் தொொடர முடியாாது என்று நீதிித்துறைை மறுக்கிிறது என்றாால், இது என்ன ஹிிந்து தேசம்? ஹிிந்துக் கோோவி ில்கள் மட்டுமே அரசிின் கட்டுப்பாாட்டில் இருப்பதோோடு, கல்விி உரிிமைைச் சட்டமாானது, ஹிிந்துக்களுக்கு எதிிராாகப் பாாகுபாாடு காாட்டி, ஆயிிரக்கணக்காான ஹிிந்துப் பள்ளிிகளைை மூடவேண்டிய கட்டாாயத்துக்குத் தள்ளிியிிருக்கிிறது என்றாால், இது என்ன ஹிிந்து தேசம்? ஔரங்கசீப், திிப்பு போோன்ற கொொடுங்கோோலர்கள், அரசு வெளிியீடுகளிிலும், விிழாாக்களிிலும் போோற்றப்படுகிிறாார்கள் என்றாால், இது என்ன ஹிிந்து தேசம்? வகுப்புக் கலவரத்திின்போோது, ஹிிந்துக்களைை மட்டுமே குற்றவாாளிிகளாாகக் கருதும் சட்டம் கொொண்டுவரப்படவிிருந்தது என்றாால், இது என்ன ஹிிந்து தேசம்? நீதிித் துறைையும் சட்டமிியற்றும் அவைைகளும் ஹிிந்து மதத்தைைத் தவிிர மற்ற மதங்களிின் நடைைமுறைைகளைைச் சீர்திிருத்த முனைவதிில்லைை என்றாால் இது என்ன ஹிிந்து தேசம்? வக்ஃப் சட்டத்தாால், 1,500 ஆண்டுக்காால கோோவிில் நிிலத்தைைக்கூட இஸ்லாாமிிய நிிலமாாக அறிிவிிக்கமுடியும் என்றாால், இது என்ன ஹிிந்து தேசம்? இந்த அனல்பறக்கும் வர்ணனையிில், சுதந்திிரம் பெெற்றதிிலிருந்து ஹிிந்துக்களைை வஞ்சிித்து வருகிின்ற, சுயவெறுப்பு நிிறைைந்த போோலிக் கதைைகளைை, ஆனந்த் ரங்கநாாதன், ஒரேேவீச்சிில் துண்டுதுண்டாாக உடைைத்தெெறிிகிிறாார். இதிிலே எவ்விிதப் பாாசாாங்குத்தனமோோ அரசிியல் பூசிிமெெழுகல்களோோ இல்லைை - அப்பட்டமாான உண்மைை மாாத்திிரமே உள்ளது.

