ஜெகம் புகழும் புண்ணிய கதை அனுமனின் கதையே


Author: இந்திரா சௌந்தர்ராஜன்

Pages: 464

Year: 2020

Price:
Sale priceRs. 450.00

Description

நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன..

You may also like

Recently viewed