புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?


Author: ம. வெங்கடேசன்

Pages: 264

Year: 2015

Price:
Sale priceRs. 340.00

Description

புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தவுடன்...- சமத்துவம் ததும்பும் மதம் என்று பலராலும் சொல்லப்--படுகின்ற இஸ்லாத்தை... - சாதி வேறுபாடற்ற மதம் என்று சொல்லப்படுகின்ற கிறிஸ்தவத்தை...- வீரம் மிக்க, தன்னலமற்ற மனப்பான்மை மிக்கதாக சொல்லப்படுகின்ற சீக்கியத்தை...- உலகப் பாட்டாளி மக்களுக்கானதாகச் சொல்லப்படுகின்ற கம்யூனிசத்தை...ஏன் அவர் தேர்ந்தெடுக்கவில்லை? இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், கம்யூனிசம் ஆகியவற்றைப் புறந்தள்ளி, புத்தமதத்தை அம்பேத்கர் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்-களை அவருடைய எழுத்துக்கள், பேச்சுகள் போன்றவற்றிலிருந்து மேற்கோள் காட்டி அழுத்தமாக விவரிக்கிறார் ஆசிரியர் ம.வெங்கடேசன்.

You may also like

Recently viewed