Description
பழங்காலத்திலிருந்து, விடுதலை பெற்றது வரையிலான ஆட்சியதிகாரம் சார்ந்த வரலாற்றுடன் நின்றுவிடாமல், தமிழீழப் போராட்டம் வரையிலான நவீன வரலாற்றையும் சேர்த்து, தமிழரின் பண்பாட்டுக் கொடையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1800 - 1801 தென்னிந்தியக் கலகத்திலிருந்து தொடங்குகிறது என்று நிறுவுகிறது. பெரியார் உள்ளிட்ட வரலாற்று ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் சாதக - பாதக அம்சங்களுடன் பரிசீலித்து, ல்லியமானதும், முழுமையானதுமான ஒரு பதிவை நோக்கிய பெரியதொரு காலடிவைப்பை எடுத்துவைக்கிறது.