Description
பன்னிரு திருமுறைகளில் ‘முதல் மூன்று திருமுறைகள்’
‘சம்பந்தர் தேவாரமாகும்!’. இந்நூல், சம்பந்தர்
தேவாரம் “முதல் திருமுறை முழுவதுங்கொண்ட
உரைநூலாகும்.”
கனியினும் இனிதாய்ப், பனியினும் தண்ணிதாய், எளிதாக,
வலிதாக, அழகு ஒழுகும் எழிலார் பழகு நடையில், இந்நூலில்,
“உரையும், வரலாற்றுக் குறிப்பும், பிறவும்” அமைந்திட,
இறையருளால், முறையுறப் படைக்கப்பட்டுள்ளது.