உதயபானு தீம்புனல்


Author: கோகுல் சேஷாத்ரி

Pages:

Year: 2022

Price:
Sale priceRs. 370.00

Description

கி.பி. 10ம் நூற்றாண்டின் வரலாற்றுப்பின்னணியில் பேரரசர் இராஜராஜ சோழர்
காலத்தில் நிகழும் மகத்தான சரித்திரக்கதை. இராஜகேசரி, சேரர் கோட்டை,
உதயபானு - கார்மேகம், உதயபானுபனித்திரை வரிசையில் வெற்றிகரமான
5வது படைப்பு.பாண்டி நாட்டிற்குச் செல்லும் பேரரசரின்உண்மையான நோக்கமென்ன? முசிறியில்மழபாடியார் கண்டறியும் உண்மை என்ன?
தஞ்சையில் அம்பலவாணரும் மதுராவும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன?

You may also like

Recently viewed