{"product_id":"9789392474637_","title":"புழுதிச்சூடு","description":"\u003cdiv\u003eமதம் மனிதத்தின் பெயரால் மனிதர்களைக் கொன்று குவிக்கிறது. அமைதிக்கான போரில் முதல் பலி அமைதிதான். ஆயுதங்களின் களத்தின் முன்னே வார்த்தைகள் கனமற்று போகின்றன. பயத்தினால் அமைதியை காட்சிப்படுத்த முடியாது. மரபு மீறல் சுவர்களைத் தகர்ப்பதல்ல கதவுகளைத் திறப்பது. முன்னைப் பழமையெல்லாம் பொய்யானால் பிள்ளைப் புதுமையில் மெய்யிருக்கும்? இத்தாவர சங்கமத்துள் என் அடையாளம் நான் மனிதன்... சுவாசம் மனிதன்... அவுடதப்பிடகன்\u003c\/div\u003e","brand":"சத்யா எண்டர்பிரைசஸ்","offers":[{"title":"Default Title","offer_id":50319235711259,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0815\/1492\/2267\/files\/Puzhithi_20Soodu.jpg?v=1748327773","url":"https:\/\/dialforbooks.in\/products\/9789392474637_","provider":"Dialforbooks","version":"1.0","type":"link"}