Description
இந்தக் கதைகள் மிகவும் நாடகத்தன்மையுள்ள அதிபிரமையை அளிக்கும் வகையிலானவை. இதிலுள்ள பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் என் வாழ்க்கையில் கடந்து போனவையே. தம் கதைகளை நடத்திக்கொண்டே என் வாழ்க்கையின் உண்மை வண்ணங்களில் எதிரில் நின்று புது வெளிச்சத்தைக் காட்டியுள்ளனர். வாழ்க்கை என்ற இந்த புது வரிசையில் இப்படிப்பட்டவர்கள் இன்னும் எத்தனைப்பேர் எங்கெங்கு இருக்கிறார்களோ? என் வாழ்க்கையின் ஒரு பங்காக எனது இந்த எழுத்து எனக்கு வரம். வாழ்க்கையின் வரிசையில் எழுத்து என்ற ஆசானுக்கு முக்காலமும் கடமைப் பட்டுள்ளேன்.
- முனைவர் சிதானந்த சாலி