“சோழர்கள் இன்று” * தமிழகத்தை உருவாக்கியவர் யார்? * சோழ ஆட்சி சுரண்டல் ஆட்சியா? * வெறும் வியாபாரத்துக்காக சோழ படையெடுப்பா? “சோழர்கள் இன்று” நூலில் நம் வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியை பற்றி, ஒரே நாளில் முடிக்கக் கூடிய எளிமையான நடையில் வாசித்து தெரிந்துகொள்ளலாம்.