Description
உலக அமைதிக்கான நூல் புறநானூறு என்பது அண்ணன் அறிவுமதியின் மீள் வாசிப்பில் எழுகிற புதுக்குரல்.
பயிர்த்தொழிலே உயிர்த்தொழில்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
போர் என்பது உயிர்க் கவ்வுதலன்று;
உயிர்ச் செவ்வுதல்
என்கிற மன்னுயிர் மாண்பைச் சங்க இலக்கியங்களில் தோய்ந்த அண்ணன் அறிவுமதி, புறநானூற்றின் பாக்களை அசை பிரித்து, ஆழ்ந்துணர்ந்து கணியன் பூங்குன்றன், அவ்வை, வள்ளுவர், வள்ளலார், பாரதி, பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், இன்குலாப், அப்துல்ரகுமான் நெறி நின்று நிறுவுகிறார்.
உலக அமைதிக்காக உலக மொழிகளை விரல்பிடித்து அழைத்துச் செல்கிற அறத்தமிழின் முன்னத்தி முயற்சி இது
பழநிபாரதி
பழநிபாரதி