Description
பெட்ரோ பாப்லோ சாக்ரிஸ்தான்
ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் நகரத்தில் 1973-ல் பிறந்தார். வானூர்திப் பொறியியல்
பயின்றார். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்தார். சில ஆண்டுகளிலேயே, தான் விரும்பும் வாழ்க்கை அது அல்ல என்று உணர்ந்தார். வேலையைத் துறந்தார். உளவியல்,தனிமனித வளர்ச்சி, மூளை தொடர்பான படிப்பு என இரவு பகலாக நிறைய வாசித்தார்.தன் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக சொந்தமாக சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இதுவரை 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். தன்னை அறிய,தன் மதிப்பீடுகளை அறிய, அன்றாட வாழ்வை மகிழ்வுடன் வாழ இவரது கதைகள் வழிகாட்டுகின்றன.
ச.மாடசாமி, கல்வியாளர்
கலைகளிலேயே மகத்தானது உரையாடல். உரையாடல் எல்லா இடங்களிலும் நடக்க
வேண்டும். உரையாடல் அனைத்தையும் உடைக்கும்' என்கிறார் கல்வியாளர் பவுலோ பிரையர்.
குழந்தைகள் எல்லாரையும் நாம் பேச வைக்க வேண்டும். சம்பிரதாயம் இல்லாமல் நேர்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அவர்களின் செயல்களை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
மேலும், வகுப்பறையில் சுதந்திரம் கொடுக்க வேண்டும். சுதந்திரம் அவர்களின் அடையாளத்தை
தமிழில் மொழிபெயர்க்கலாம்... மீட்டெடுக்க உதவும், உலகப் புகழ்பெற்ற சிறார் கதைகளில் ஒன்று, 'வண்ணம் இழந்த புறை