பண்பாட்டைப் பேசுதல்


Author:

Pages: 256

Year: 2009

Price:
Sale priceRs. 120.00

Description

இந்து மத சாத்திரங்கள் சாதிப் பாகுபாடுகளையும், பெண்ணடிமைத் தனத்தையும் வளர்க்கின்றனவா?இந்துத்துவம் சாதிய ஆதரவு சித்தாந்தமா?உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் உண்மையிலேயே இந்தியாவைக் குறிவைத்து மதமாற்றத் திட்டங்கள் தீட்டுகின்றனவா?ஔரங்கசீப்பின் கோயில் இடிப்புகள், திப்பு சுல்தானின் செயல்கள், தீவிரவாதிகளின் குண்டுவெடிப்புகள் - இவற்றிற்கிடையே தொடர்பு இருக்கிறதா?இந்தியாவிலிருந்து பௌத்தம் மறைந்ததற்கு யார் காரணம்?சைவம் சமணர்களைக் கழுவேற்றி வளர்ந்த மதமா?இராமனும், கண்ணனும் தமிழ்க் கடவுள்களா?டார்வின், காந்தி, ஐன்ஸ்டின், விவேகானந்தர் – இவர்களுக்கிடையே என்ன தொடர்பு?மேற்கத்திய கலாசாரம் கச்சிதமானது, இந்துக் கலாசாரம் குழப்படியானது – சரியா?முட்டாள் புராணக் கதைகளால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன் உண்டா?இந்தியாவில் கலை சுதந்திரம் உள்ளதா?திரைப் படம் கலாசாரத்தைச் சீரழிக்கிறதா?சமூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான இத்தகைய கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவரா நீங்கள்?

You may also like

Recently viewed