Description
* நீங்கள் படித்த / விரும்பும் பள்ளிக்கு புத்தகங்களை பரிசளிக்கலாம்.* 2500/- ரூபாய் மதிப்புள்ள 100 Prodigy புத்தகங்கள் - 2000/- ரூபாய்க்கு .* புத்தகங்கள் அனுப்பப்பட வேண்டிய பள்ளியின் முகவரியை http://www.schools.tn.nic.in/GetParameters.asp or http://pallikalvi.in என்ற தளத்திலிருந்து தேர்வு செய்யுங்கள்.* Shipping Address - நீங்கள் தேர்வு செய்யும் பள்ளியின் முகவரியாக இருக்கட்டும் * புத்தகங்கள் பள்ளிகளுக்கு மட்டுமே அனுப்பப்படும். தனிநபர்களுக்கு கண்டிப்பாக அனுப்பப்பட மாட்டாது. * பள்ளிகளுக்கு அனுப்பும் தபால் செலவு ( Registered Book Post) முற்றிலும் இலவசம்.* புத்தகங்களை நாங்களே தேர்ந்தெடுத்து அனுப்பிவைப்போம்.* நீங்களே புத்தகங்களை தேர்ந்தெடுக்க விரும்பினால், ஆர்டர் செய்துவிட்டு புத்தகங்களின் பட்டியலை தனி மடலில் எங்களுக்கு அனுப்பவும்.* ஒரு பள்ளிக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட Gift Pack’களை அனுப்பலாம். அவ்வாறு செய்ய Quantity'ஐ அதிகப்படுத்தவும்* பள்ளிக்கு அனுப்பப்படும் புத்தகங்களுடன், பரிசளிப்பவர் பற்றிய விபரமும் ஒரு கடிதமாக இணைக்கப்படும். அவ்வாறு இணைக்கப்படும் கடிதத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் Order எண்ணுடன் மின்னஞ்சல் அனுப்பவும்.